தொகுப்பாளினி டிடியா இது, செம ஸ்டைலிஷ்ஷாக அவர் எடுத்த இந்த போட்டோ ஷுட்டை பார்த்தீர்களா?
photoshoot
latest
anchor
insta
dd
By Yathrika
விஜய் தொலைக்காட்சியின் சீனியர் தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அந்த தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இவரது நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு பெறும். காரணம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் அழகாக கலகலப்பாக கொண்டு செல்வார்.
அடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் டிடி பக்கத்தில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி லேட்டஸ்ட்டாக செம ஸ்டைலிஷ்ஷான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம டிடி யா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US