நயன்தாராவுடன் செய்த ஷோ செம ஹிட், டிடி போட்ட செம குத்தாட்டம்- வைரலான வீடியோ இதோ
anchor
dd
nayantara
netrikann
reels
By Yathrika
நடிகை நயன்தாரா தனது இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து அதில் பெரிய வெற்றியும் கண்டு வருகிறார்.
ஒரு படத்தில் கமிட்டாகி காதல் காட்சி, நடனம் ஆடினோம் சென்றோம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்மையில் அவரது நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் OTTயில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷனுக்கா நயன்தாரா ஒரு ஷோவில் கலந்துகொண்டார்.
விஜய் டிவியில் தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்க ஒளிபரப்பான வெற்றிக்கண் ஸ்பெஷல் நிகழ்ச்சி படு ஹிட்டானதாம். இதனால் டிடி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரே வெளியிட்ட அந்த வீடியோ இதோ,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US