முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய தொகுப்பாளினி டிடி.. என்ன ஒரு அழகு

By Kathick Jun 08, 2022 04:30 PM GMT
Report

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

தொகுப்பாளினியாக கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நம்மை மகிழ வைத்து வருபவர் திவ்யதர்ஷினி.

இவர் தற்போது முன்பு போல் இல்லாமல், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பட ப்ரோமோஷன் நேர்காணலை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமின்றி தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள Coffee With காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக திவ்யதர்ஷினி நடித்துள்ளார். அப்படத்தில் First லுக் சமீபத்தில் வெளிவந்திருந்தது.

அழகிய புகைப்படம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்யும் திவ்யதர்ஷினி, தற்போது முன்னணி ஹீரோயின்களை அழகில் மிஞ்சும் அளவிற்கு ஓர் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US