தொகுப்பாளினி தியா மேனனுக்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை தெரியுமா?

By Yathrika Aug 18, 2022 03:06 PM GMT
Report

தியா மேனன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ தொகுப்பாளினிகள் உள்ளார்கள். சிலர் பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்கள், ஒருசிலர் குறிப்பிட்ட தொலைக்காட்சியில் மட்டுமே வேலை செய்துள்ளார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சி, சன் மியூசிக் என பணிபுரிந்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தியா மேனன்.

இவர் கார்த்திக் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

தொகுப்பாளினி தியா மேனனுக்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை தெரியுமா? | Anchor Diya Menon Blessed With A Baby

பிறந்த குழந்தை

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. செய்தி கேடட ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US