நீங்க பேசாம anchor-ஆவே இருந்திருக்கலாம்.. ட்ரோல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த ஜாக்குலின்
ஜாக்குலின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின்.
இதன் பின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் 'தேன்மொழி' என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் 2021 இறுதியில் நிறைவு பெற்றது. அதற்கு பின்பு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
கேலி செய்த ரசிகர்
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜாக்குலினிடம், "நீங்க ரக்ஷன் போல தொகுப்பாளராக இருந்திருக்கலாம். இந்நேரம் தொகுப்பாளினி பிரியங்கா மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் நீங்கல் சீரியலில் நடிக்க சென்றுவிட்டீர்கள், அந்த சீரியலும் பிளாப் ஆகிவிட்டது. சினிமாவிலும் இதே நிலைமை தான்.”
”இப்போது தொகுப்பாளராக பணியாற்ற கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறீர்கள். மற்ற பிரபலங்களுக்கு சோசியல் மீடியாவில் பாலோவர்ஸ் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு மட்டும் பாலோவர்ஸ் குறைந்து வருகிறது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த ஜாக்குலின், "நான் முடிந்த வரை என்னுடைய பெஸ்ட் கொடுக்க முயற்சி செய்கிறேன். மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் நீங்கள் யாரிடமும் பேசாதீர்கள். என்னை மோட்டிவேட் செய்ததற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- அழகாக உள்ளாரே, கியூட் வீடியோ
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)