தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தொகுப்பாளினி ஜாக்லின் - அதுவும் இப்படியா
No makeup photo
AVijay TV
Anchor Jacqueline
Gave shock
to her Fans
By Balakumar
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யார் சீசன் 5 மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின்.
இதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஜாக்லின் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதுமட்மின்றி இளைஞர்களை கவர்ந்து வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியிலும் நடுவராக பணிபுரிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஜாக்லின்.
இதோ அந்த புகைப்படம்..
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம் News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US