முதல் நடன ஸ்டூடியோவை தொடர்ந்து 2 ஸ்டூடியோவை திறந்துள்ள பிரபல தொகுப்பாளினி- எங்கே பாருங்க, போட்டோஸ் இதோ

Report

கிகி விஜய்

தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி கீர்த்தி.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

அதன்பிறகு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக உள்ளார்.

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

ஸ்டார் படத்திற்கு முதல் சாய்ஸ் கவின் கிடையாதா?- முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

ஸ்டார் படத்திற்கு முதல் சாய்ஸ் கவின் கிடையாதா?- முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

முதல் நடன ஸ்டூடியோவை தொடர்ந்து 2 ஸ்டூடியோவை திறந்துள்ள பிரபல தொகுப்பாளினி- எங்கே பாருங்க, போட்டோஸ் இதோ | Anchor Kiki Vijay 2Nd Dance Studio

புதிய ஸ்டுடியோ

இந்த நிலையில் தொகுப்பாளினி கீர்த்தி தனது பெயரில் நடன ஸ்டுடியோ திறந்திருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரபலம் அவரது ஸ்டுடியோவிற்கு வந்து நடனம் ஆடுவார், அந்த வீடியோக்களை அவரே தனது இன்ஸ்டாவிலும் வெளியிடுவார்.

இந்த நிலையில் கீர்த்தி தற்போது அடையாரில் இரண்டாவது நடன ஸ்டுடியோவை திறந்துள்ளார். நடன ஸ்டுடியோ திறப்பு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதோ அவரே பதிவிட்ட போட்டோஸ்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US