தொகுப்பாளினி கீர்த்தியின் சொந்த தங்கையை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்
தொகுப்பாளிளி கீர்த்தனா
கீர்த்தி என்பது தான் நிஜ பெயர் ஆனால் அவரை கிகி என்று செல்லமாக அனைவரும் அழைக்க அதுவே பெயராக மாறிவிட்டது. தொகுப்பாளினி, மாடல், நடிகை என நிறைய விஷயங்களில் ஈடுபாடு காட்டி அசத்துபவர்.
இவர் நடிகர் சாந்தனு பாக்கியராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இருவரும் ஒன்றாக எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் படு வைரலாகும்.
கிகி விஜய் திருமணத்திற்கு பிறகு தி நகரில் ஒரு நடன ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். அவ்வப்போது பிரபலங்கள் பலர் அவர்களின் ஸ்டூடியோவிற்கு வந்து நடனம் ஆடுவது வழக்கம்.
கிகியின் தங்கை
தொகுப்பாளினி கீர்த்திக்கு உடன் பிறந்த ஒரு தங்கை உள்ளார், இந்த தகவல் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்காது. தற்போது அவரது தங்கையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
