எனக்கு குழந்தை பிறந்தால் நான் இதைதான் செய்வேன்- தொகுப்பாளினி மணிமேகலை ஓபன் டாக்
தொகுப்பாளினி மணிமேகலை
விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே நம் நியாபகத்தில் சிலர் வருவார்கள். அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை, இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான் முதன்முறையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
அதன்பின் சன் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியான பணியாற்றிய இவர் ஒரு பாடலில் நடனம் ஆடியவர் மீது காதல் ஏற்பட அவரையே காதல் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கார், பைக், புதிய வீடு என வளர்ந்து வருகிறார்கள்.

குழந்தை பெற்றால்
அண்மையில் ஒரு பேட்டியில் மணிமேகலை தனது குழந்தை பிறந்தால் என்ன செய்வேன் என பேட்டியளித்துள்ளார். அதில் அவர், எனக்கு வருங்காலத்தில் குழந்தை மட்டும் பிறந்தால் அது விஜய் டிவிக்கு தான் சொந்தம் என கூறியுள்ளார்.
இப்படி தனது குழந்தையை தொலைக்காட்சிக்கு சொந்தமாக்கும் அளவிற்கு டிவி என்ன செய்தது என்பது அவருக்கே தெரியும்.

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது இவர் தானா
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri