தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை... போட்டோஸ் இதோ
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் தான் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் பணியாற்றியவர் அடுத்து விஜய் டிவி பக்கம் வந்தார். இங்கு போட்டியாளராகவும், தொகுப்பாளினியாகவும் நிறைய நிகழ்ச்சிகளில் கலக்கி வந்தார், கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
அதன்பின் ஜீ தமிழ் பக்கம் சென்றவர் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

பிறந்தநாள்
தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவரும் மணிமேகலை வெளிநாடுகளுக்கு சென்றும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

எப்போதும் ஆக்டீவாக இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வரும் மணிமேகலை தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri