இந்தியாவை விட்டு அமெரிக்கா பறக்கும் தொகுப்பாளினி மணிமேகலை- திடீரென ஏன், போட்டோ இதோ
தொகுப்பாளினி மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகி ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.
தனது கணவருடன் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தொகுப்பாளினியாகவும் கலக்கினார்.
இதுதவிர பட்டிமன்றம், சொந்தமாக யூடியூப் பக்கம், தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக பணியாற்றி வந்தார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து பின் தொகுப்பாளினியாக கலக்கினார்.
வெளிநாடு பயணம்
எப்போதும் தான் செய்யும் விஷயங்கள் குறித்து இன்ஸ்டாவில் பதிவு செய்யும் மணிமேகலை தற்போது தொகுப்பாளினியாக கலக்க அமெரிக்கா கிளம்பியதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் அனுபவித்துள்ளாரா?- அவரே சொன்ன விஷயம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
