பைக், கார், புதிய வீடு என கட்டும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

By Yathrika Aug 30, 2022 06:30 AM GMT
Report

தொகுப்பாளினி மணிமேகலை

தொகுப்பாளினி மணிமேகலை, சொந்த வாழ்க்கையில் எப்படி தெரியாது, ஆனால் அவர் எப்போதுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் கலகலப்பாக இருக்க கூடியவர். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாக தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

2010ல் இருந்து சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த அவர் 2019ம் ஆண்டு முதல் விஜய்யில் பணிபுரிந்து வருகிறார்.

2017ம் ஆண்டு தான் காதலித்த ஹுசைன் என்பவரை பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்துகொண்டார்.

இப்போது இருவரும் திருமணத்திற்கு பிறகு கடினமாக உழைத்து பைக், கார், பிளாட் வாங்குவது, புதிய வீடு கட்டுவது என வளர்ந்து வருகிறார்கள். 

பைக், கார், புதிய வீடு என கட்டும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா? | Anchor Manimegalai Net Worth

சொத்து மதிப்பு

சொந்தமாக யூடியூப் பக்கம், தொகுப்பாளர், பட்டிமன்றங்கள், தனியார் விளம்பரங்கள் என ஓயாது உழைக்கும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

பைக், கார், புதிய வீடு என கட்டும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா? | Anchor Manimegalai Net Worth

பைக், கார், புதிய வீடு என கட்டும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா? | Anchor Manimegalai Net Worth

பைக், கார், புதிய வீடு என கட்டும் தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா? | Anchor Manimegalai Net Worth

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரனின் நிஜ மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US