தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுக் கொண்டவர்.
2010ம் ஆண்டு சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கிய இவர் தொடர்ந்து அதில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கி வந்தார்.
சன், கே, சன் நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளுக்கும் பணியாற்றினார். பின் 2017ம் ஆண்டு நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்த பின் வேறொரு தொலைக்காட்சிக்கு மாறினார்.
விஜய்யில் பணியாற்ற ஆரம்பித்த அவர் இப்போது அதில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். முக்கியமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரின் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது.
சொத்து மதிப்பு
யூடியூப் பக்கம், பட்டிமன்றம், குக் வித் கோமாளி என நிறைய விஷயங்களில் பணியாற்றி வரும் மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million - $5 Million வரை என கூறப்படுகிறது.
தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
