கலகலப்பாக சிரிக்க வைக்கும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே அழகிய புகைப்படங்கள்

By Yathrika Feb 10, 2024 10:00 PM GMT
Report

பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா, தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர். இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் டென்ஷனுக்கு நடுவில் ஒரு நிகழ்ச்சியை பார்த்து சிரிக்கிறார்கள் என்றால் அதில் கண்டிப்பாக இவர் இருப்பார். 

நிகழ்ச்சியை ஒருபக்கம் நடத்தி அதில் காமெடியும் புகுத்தி மக்களை சிரிக்க வைப்பார், ஏன் இவரது சிரிப்பிற்கு தனி கூட்டமே உள்ளது என்று கூறலாம். 

சமீப காலமாக இவர் இன்ஸ்டாவில் அவ்வளவாக ஆக்டீவாக எந்த புகைப்படங்களும் பதிவிடவில்லை. நாம் அவரது பழைய புகைப்படங்களை இங்கே காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US