தொப்பையை குறைக்க விஜய் டிவி ரம்யா என்ன குடிக்கிறார் தெரியுமா?- அட இதைதானா?
தொகுப்பாளினி ரம்யா
தொகுப்பாளினி ரம்யா விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிய பிரபலங்களில் ஒருவர் ரம்யா. சில நிகழ்ச்சிகளையே தொகுத்து வழங்கினாலும் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டார்.
இப்போது அவர் அவ்வளவாக தொகுப்பாளினி வேலையை முழுவதுமாக செய்வதில்லை, அதற்கு பதில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மற்றவர்களுக்கும் ஆரோக்கியமாக இருக்க என்ன பயிற்சி செய்யலாம், என்ன சாப்பிடலாம் என்பதை கூறி வருகிறார்.

தொப்பை குறைக்க
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பட்டையை சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டுமாம்.
தொப்பையை குறைக்க ரம்யா இதைதான் குடிக்கிறாராம், ஒரு நாளைக்கு 5 முறை குடிக்கலாம் என்கிறார்.
அதேபோல் ரம்யா குடிக்கும் முக்கியமான டீடாக்ஸ் பானம் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் இவற்றை நன்கு கலந்து குடித்தால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம் என்கிறார் ரம்யா.

மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- இவருக்கு தான் அதிகமா?
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri