முகம் பளபளப்பாக இருக்க தொகுப்பாளினி ரம்யா குடிக்குத் ஸ்மூத்தி என்ன?
தொகுப்பாளினி ரம்யா
வி4ய் தொட்டாலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளர்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் வந்துவிடுவார் ரம்யா.
சில நிகழ்ச்சிகளே தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார், ஆனால் தனியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார்.
அதை தவிர பிட்னஸிற்காக ரம்யா நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
உடல் எடையை பிட்டாக வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை அவர் தொடர் வேலையாக செய்கிறார்.
முகம் பொலிவாக டிப்ஸ்
தற்போது முகம் பளபளப்பாக இருக்க ரம்யா குடிக்கும் ஸ்மூத்தியை பற்றி பார்ப்போம்.
பாலக் கீரையுடன் புதினா, அவகாடோ, பூசணி மற்றும் ஆளி விதைகள் சேர்த்து நன்கு அரைத்து காரை நேரத்தில் குடிப்பாராம், இது சருமத்தை பளீச்சென்று மாற்றுமாம்.
வாழைப்பழத்துடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்து அதில் பச்சை பால் ஊற்றி மிக்ஸ் செய்து குடித்தால் முகம் பொலிவாக மாறுமாம். ரம்யா ஃபிரஷ் மாதுளை ஜுஸ் அல்லது மாதுளை சேர்த்த ஸ்மூத்தியை காலையில் குடிப்பாராம்.