அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 10, 2024 03:00 AM GMT
Report

அந்தகன்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அந்தகன். பாலிவுட் திரையுலகில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Andhagan Movie First Day Box Office

இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Andhagan Movie First Day Box Office

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்த்த டாப் நடிகர்.. பூஜையுடன் துவங்கிய பிரமாண்ட படம்

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்த்த டாப் நடிகர்.. பூஜையுடன் துவங்கிய பிரமாண்ட படம்

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறை என இப்படத்தின் மீது பெரிதும் இல்லை என்பதே பெரும்பான்மையான விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

வசூல் விவரம்

இந்த நிலையில், அந்தகன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 85 லட்சம் வசூல் செய்துள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு காட்சிகளில் இப்படத்திற்கு சிறந்த புக்கிங் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Andhagan Movie First Day Box Office


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US