கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. ரசிகர்கள் மத்தியில் வைரல்

viral photo andrea beach photo actress post
By Kathick Apr 21, 2022 12:40 AM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா.

அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. ரசிகர்கள் மத்தியில் வைரல் | Andrea Beach Photo Gone Viral On Net

மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

 இன்ஸ்டாகிராம் பதிவு

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தற்போது தீயாய் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ..  

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. ரசிகர்கள் மத்தியில் வைரல் | Andrea Beach Photo Gone Viral On Net

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US