அரண்மனை 3 படத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் கதாபாத்திரம் இதுதானா.. முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்
சுந்தர். சி இயக்கி நடித்து, கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் உருவாகி, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.
இப்படம், முதல் பாகம் அளவிற்கு பெரிதளவில் வெற்றிபெறவில்லை. மேலும், தற்போது இப்படத்தின் மூன்றாம் தயாராகியுள்ளது.
இப்படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட, நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
