நடிகை ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - இதோ முதல் முறையாக பாருங்க
andrea
childhood
pisasu 2
By Kathick
தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் என நல்ல திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது சமூக வலைத்தளத்தில் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US