நடிகை ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், தனி காணப்படுவார்.
பிசாசு 2, வட்டம், அணல்மேல பனித்துளி, கா, மாளிகை, நோ என்ட்ரி என ஆறு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
இதில் அதிகம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்திற்காக தான்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது.
சிறு வயது புகைப்படங்கள்
நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் பத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ..





ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
