முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ள நடிகை ஆண்ட்ரியா.. யார் யாருக்கெல்லாம் தெரியுமா
dubbing
andrea
amy jackson
black widow
By Karthick Raja
தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் என நல்ல திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா நடிப்பது மட்டுமின்றி, பாட்டு படுவது, டப்பிங் செய்வது போன்ற பல விஷயங்களையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜி, தங்கமகன் ஏமி ஜாக்சன், நண்பன் இலியானா, ஆடுகளம் டாப்சீ மற்றும் அவெஞ்சர்ஸ் பிளாக் விடோ என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US