நடன இயக்குனரின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா.. யார் அந்த இயக்குனர் தெரியுமா

andrea bobby antony
By Kathick Oct 10, 2021 02:00 PM GMT
Report

முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆண்ட்ரியா, யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, பாபி ஆண்டனி என்பவரின் இயக்கத்தில் தான் ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US