புடவை அணிந்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் செம வைரல்

viral photo andrea pisasu 2 instagram post sare photo
By Kathick Dec 12, 2021 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியாவின் கலக்கலான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா அழகிய புடவை அணிந்து, ரசிகர்களை கவர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US