ஜிம்மில் ஒர்கவுட் செய்து அசத்தும் நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் உலா வரும் வீடியோ..
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தனித்தன்மை இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் கா, வட்டம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தன்னுடைய பக்கத்தில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது, ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது. இதோ அந்த வீடியோ..