சிறந்த விமர்சனங்களை பெற்ற மலையாள திரைப்படம் கதைத்திருட்டில் சிக்கியதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Android Kunjappan Ver 5.25 Robort And Frank
By Jeeva Oct 14, 2021 02:30 PM GMT
Report

தற்போதெல்லாம் திரைப்படங்கள் கதைத்திருட்டில் சிக்கிவருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் மராத்தி படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.

இந்நிலையில் சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துவரும் மலையாள திரையுலகை சேர்ந்த திரைப்படம் ஒன்று கதைத்திருட்டில் சிக்கியுள்ளது.

ஆம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற Android Kunjappan திரைப்படம் தான் கதைத்திருட்டில் சிக்கியுள்ளது.

இப்படம் Robot and Frank என்ற ஆங்கில படத்தின் காப்பி என கூறப்படுகிறது. 

சிறந்த விமர்சனங்களை பெற்ற மலையாள திரைப்படம் கதைத்திருட்டில் சிக்கியதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Android Kunjappan Movie Story Theft




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US