ரஜினியை வெளுத்து வாங்கிய நடிகை! அதிரடி பேச்சு! என்னா பேச்சு - வீடியோ இதோ!

Rajinikanth Politics
By Balakumar Dec 30, 2020 01:30 PM GMT
Report

இன்றைய தினம் மதுரைக்கு வருவதாகவும், டிசம்பர் 31 ம் நாளான நாளை கட்சி தொடங்கும் தேதி குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்புக்கு சென்றிருந்த போது அங்கு படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானாதால் தானும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் உடல் நிலை காரணம் கருதி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்த அவரின் முடிவு எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு நிம்மதியை தந்தாலும் ரசிகர்கள் பலருக்கு மனவருத்தத்தை தந்துள்ளது. இருப்பினும் அவரின் உடல் நிலையே முக்கியம் என கூறிவிட்டனர்.

இந்நிலையில் அங்காடி தெரு படத்தின் நடிகை சிந்து ரஜினியை வெளுத்து வாங்கியுள்ளார். மக்கள் என்ன முட்டாளா, ரசிகர்களை ஏமாற்றிவிட்டீர்கள் ரஜினி சார், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செஞ்சிருக்கீங்க நீங்க, இப்போவாவது சரியான முடிவெடுத்தீங்களே, ஆன்மீகத்துல வேலை இருக்கு உங்களுக்கு, அத செய்யுங்க என கூறியுள்ளார்.

வீடியோ இதோ....  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US