போஸ் கொடுப்பதில் கதாநாயகிகளை மிஞ்சும் அஜித்தின் ரீல் மகள்! இணையத்தில் வைரலான போட்டோஸ்..

Ajith Anikha Yennai Arinthal
By Jeeva Dec 23, 2021 01:20 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

போஸ் கொடுப்பதில் கதாநாயகிகளை மிஞ்சும் அஜித்தின் ரீல் மகள்! இணையத்தில் வைரலான போட்டோஸ்.. | Anika Recent Pics Viral

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.

நடிகை அனிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது செம ஸ்டைலிஷ் உடையில் கதாநாயகிகளை மிஞ்சுமளவு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US