முகம் சுழிக்கும் வகையில் கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் கொடுத்த அனிகா- என்னனு பாருங்க
அஜித்தின் ரீல் மகளாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை அனிகா. என்னை அறிந்தால், விஸ்வாசம் என அவருடன் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
இவர் படங்களில் அதிகம் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார். எப்போதும் அவரின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகிவிடும்.
அண்மையில் நடிகை அனிகா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதில் ஒரு ரசிகர், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான உள்ளாடையை பயன்படுத்துகிறீர்கள்.
இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதற்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டான் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்கா மோசமாக இருக்கும். நான் Zivame போன்ற சைட்களில் தான் பிராவை வாங்குவேன் என்று பதில் அளித்துள்ளார்.