தனது 17 பிறந்தநாளை கொண்டாடிய குட்டி நயன்தாரா, நடிகை அனிகா.. புகைப்படத்துடன் இதோ
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் குட்டி நயன்தாரா என்றும் ஒரு செல்ல பெயர் உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.
அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.
இந்நிலையில் நடிகை அனிகா தன்னுடைய 17 பிறந்தநாள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
