அடுத்த நயன்தாரா இவங்க தான்.. நடனத்தில் எப்படி பின்னியெடுக்கிறார் பாருங்க

By Kathick Sep 04, 2022 01:21 AM GMT
Report

நயன்தாரா

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

இப்படம் மட்டுமின்றி கோல்ட், கனெக்ட், நயன்தாரா 75, இறைவன் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

அடுத்த நயன்தாரா இவங்க தான்.. நடனத்தில் எப்படி பின்னியெடுக்கிறார் பாருங்க | Anikha Is The Next Nayanthara For Cinema Industry

குட்டி நயன்தாரா

திரை ஊடகங்களில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை அனிகா. என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தின் மூலம் நயன்தாராவின் மகளாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அடுத்த நயன்தாரா இவங்க தான்.. நடனத்தில் எப்படி பின்னியெடுக்கிறார் பாருங்க | Anikha Is The Next Nayanthara For Cinema Industry

இந்நிலையில், தற்போது அனிகா நடன பயிற்சி ஒன்றில் இருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், அடுத்த நயன்தாரா இவங்க தான் என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை நயன்தாராவும் விரைவில் சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US