கிளாமர் நடிகைகளை மிஞ்சும் 19 வயது அனிகா!! வைரலாகும் போட்டோ

By Dhiviyarajan Apr 05, 2024 08:03 AM GMT
Report

அனிகா

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை மனதை பிடித்துவிட்ட அனிகா, 'நானும் ரெளடி தான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தலைவர் 171 படத்தின் கதை தழுவல்-ஆ! அதுவும் எந்த படம் தெரியுமா

தலைவர் 171 படத்தின் கதை தழுவல்-ஆ! அதுவும் எந்த படம் தெரியுமா

ஓ மை டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர், தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்னடி என் மீது கோபம் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கிளாமர் நடிகைகளை மிஞ்சும் 19 வயது அனிகா!! வைரலாகும் போட்டோ | Anikha Latest Photo Get Viral

போட்டோஷூட்

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அனிகா அடிக்கடி இணையத்தில் சென்சேஷனலாக இருக்க காரணம் போட்டோஷூட் தான். தற்போது அனிகா கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்கள்.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US