ரசிகர்களை கவர்ந்த அஜித்தின் ரீல் மகள் அனிகா - அதுவும் இப்படியொரு உடையிலா

photoshoot anikha viswasam ajith kumar
By Kathick May 14, 2021 10:30 AM GMT
Report

கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக உடை அணிந்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அனிகா, மீண்டும் அழகிய உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் வெள்ளை, உடையில் ஜொலிக்கும் அழகிய தெரியும் அனிகாவின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

ரசிகர்களை கவர்ந்த அஜித்தின் ரீல் மகள் அனிகா - அதுவும் இப்படியொரு உடையிலா | Anikha Latest Photoshoot Gone Viral

ரசிகர்களை கவர்ந்த அஜித்தின் ரீல் மகள் அனிகா - அதுவும் இப்படியொரு உடையிலா | Anikha Latest Photoshoot Gone Viral


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US