மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்த அனிகா.. இணையத்தில் செம வைரல்
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.
அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.
இளம் நடிகையான இவர் படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அனிகா. இதோ அந்த புகைப்படங்கள்..

ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri