அழகில் நயன்தாராவை மிஞ்சும் அனிகா.. தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்கள்
நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா. அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் தான் அனிகாவிற்கு நல்ல குழந்தை நட்சத்திர நடிகை என பெயரை வாங்கி கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா மலையாளத்தில் வெளிவந்த ஓ மை டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தற்போது பி டி சார் படத்தில் நடித்து வருகிறார்.
போட்டோஷூட்
நடிகை அனிகா வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். சில புகைப்படங்களை பார்க்கும் போது, நயன்தாரா போலவே இருக்கிறாரே அனிகா என்றும் பலரும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது தீபாவளி ஸ்பெஷலாக புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், அனிகாவா இது நயன்தாராவையே மிஞ்சிவிட்டாரே என்பது போல் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..