நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. அதுவும் எப்படி தெரியுமா
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் திரைப்படம் வெளியாகிறது.
திகில் கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை நயன்தாராவிற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை அனிகா. இவர் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.
நயன்தாராவை மிஞ்சும் அனிகா
சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான அனிகா அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
அந்த வகையில் லேட்டஸ்ட்டாக தன்னுடைய சில போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் நயன் தாராவை போலவே இருக்கிறாரே என்ற வழக்கம் போல் கூறாமல், நயன் தாராவை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்டில் கலக்குகிறாரே அனிகா என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..