நயன்தாராவாக மாறிய இளம் நடிகை அனிகா.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் புகைப்படம்

nayanthara anikha look alike
By Kathick Apr 21, 2022 02:40 AM GMT
Report

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால்.

நடிகை அனிகா

இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, மிருதன், குயின், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

நயன்தாராவாக மாறிய இளம் நடிகை அனிகா.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் புகைப்படம் | Anikha Pic Look Alike Nayanthara

மேலும், தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவாக மாறிய அனிகா

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது குட்டி நயன்தாரா என்று ரசிகர்களை அழைக்கும் அளவிற்கு புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US