நடிகை அனிகா சுரேந்தரா இது, அடையாளமே தெரியாத அளவிற்கு வித்தியாசமான போட்டோ ஷுட்- இதோ பாருங்க
actress
anikhasurendar
By Yathrika
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை அனிகா. அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அடுத்தடுத்து எந்த படமும் அவர் நடிக்கவில்லை, ஆனால் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.
அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் படு வைரலாகும்.
இப்போதும் ஒரு வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம அனிகாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
— Anikha Surendran (@Anikha_Actress) October 4, 2021
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US