இப்போதே இவ்வளவு கிளாமரா? நடிகை அனிகா இப்படி மாறிட்டாரே

By Parthiban.A May 03, 2023 05:30 PM GMT
Report

பேபி அனிகாவை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக அவர் அஜித் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அனிகா தற்போது 18 வயதை கடந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இப்போதே முத்தக்காட்சிகளில் எல்லாம் நடிப்பது பலருக்கும் ஆச்சர்யம் அளித்து இருக்கிறது.

இப்போதே இவ்வளவு கிளாமரா? நடிகை அனிகா இப்படி மாறிட்டாரே | Anikha Surendran Glamour Photoshoot

கிளாமர் போட்டோஷூட்

மேலும் அனிகா கிளாமராக போட்டோஷூட்களும் அதிகமாக எடுத்து வெளியிட தொடங்கி இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வீடியோ இதோ.. 

டூ பீஸ் நீச்சல் உடையில் காயத்ரி ஷங்கர்! ஹோம்லியாக இருந்த அவரா இப்படி? போட்டோ படுவைரல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US