40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?
அனிகா
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான, 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் ரீல் மகளாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்திலும், மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
தற்போது அனிகா, ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50 வது படத்தின் போஸ்டர் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது.
வட சென்னை பகுதியில் கெங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது தொடக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
இஸ்லாமியர்கள் இப்படி பட்டவர்கள்..பேச ஆரம்பித்தால், விளைவு மிக மோசமாயிருக்கும்.. ராஜ்கிரண் பேட்டி

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
