கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகா!.. இதோ புகைப்படம்
அனிகா
தமிழ், மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். தற்போது அனிகா துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படம்
அனிகா நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
கீர்த்தி சுரேஷ் 20 கிலோ எடை குறைத்தது எப்படி தெரியுமா?.. அழகின் ரகசியம் இது தானா!

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
