மாலத்தீவில் கிளாமர் உடையில் உலா வரும் அனிகா.. புகைப்படம் வைரல்!
அனிகா
நடிகர் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனிகா.
இதையடுத்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
புகைப்படம்
நடிப்பு மட்டுமின்றி அனிகா சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் அனிகா மாலத்தீவில் தனது நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
ரஜினிகாந்த் கையில் இருக்கும் இந்த முன்னணி பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!