19 வயதுதான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோவா?.. அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு விவரம் இதோ
அனிகா
கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தான் அனிகா.
இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பாப்புலர் ஆனார்.
குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த அனிகா, புட்டபொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சொத்து விவரம்
தற்போது அனிகாவின் சொத்து விவரம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இவர் 2 கோடி முதல் 3 கோடி வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக பெருகிறாராம். அனிகா 16 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை