World Cup கிரிக்கெட் போட்டிக்காக நடிகை அனிகா சுரேந்திரன் எடுத்த ஸ்பெஷல் போட்டோ- செம வைரல்

By Yathrika Oct 06, 2023 03:05 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் 2007ம் ஆண்டு Chotta Mumbai என்ற படத்தில் நடிக்க தொடங்கி இப்போது இளம் நாயகியாக வலம் வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடிக்க தொடங்கியவர் நானும் ரவுடித்தான், விஸ்வாசம் என அடுத்தடுத்து படங்கள் நடித்தார். இப்போதும் தமிழில் அவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள்.. லியோ ஷாக்கிங் சென்சார் ரிப்போர்ட், இது உண்மையா

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள்.. லியோ ஷாக்கிங் சென்சார் ரிப்போர்ட், இது உண்மையா

படங்களை தாண்டி குறும்படம், வெப் சீரியஸ் என்றும் நடிக்கிறார்.

World Cup கிரிக்கெட் போட்டிக்காக நடிகை அனிகா சுரேந்திரன் எடுத்த ஸ்பெஷல் போட்டோ- செம வைரல் | Anikha Surendran New Photo Goes Viral

புதிய போட்டோ ஷுட்

படங்களில் நடிப்பதை தாண்டி அனிகா போட்டோ ஷுட்கள் நிறைய நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் அவர் புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

World Cup கிரிக்கெட் போட்டிக்காக அவர் எடுத்த போட்டோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

World Cup கிரிக்கெட் போட்டிக்காக நடிகை அனிகா சுரேந்திரன் எடுத்த ஸ்பெஷல் போட்டோ- செம வைரல் | Anikha Surendran New Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US