பேருந்தில் தப்பா தொடுவாங்க, அந்த மாதிரியான டார்ச்சர் இருக்கும்!! அஜித்தின் ரீல் மகள் அனிகா ஓபன் டாக்..
அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் மலையாள பைங்கிளி அனிகா.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா. தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஓபன் டாக்
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், PT சார் படத்தில் நடிக்க முக்கியமான காரணம் பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசி இருப்பார்கள். பேருந்தில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் பண்ணுவாங்க.. தினசரி இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து வருகிறது.
ஆனால் எனக்கு அந்த மாதிரியான அனுபவங்கள் நடந்தது இல்லை. நான் எப்போதும் அம்மா கூட தான் இருப்பேன் என்று அனிகா கூறியுள்ளார்.

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
