ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவிக்கும் அனிமல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Dec 11, 2023 03:00 AM GMT
Report

அனிமல் படம்

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவிக்கும் அனிமல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Animal Box Office Record Collection

சிலர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கூறினாலும், பலரும் இப்படம் மோசமாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை தான் தெரிவித்து வருகிறார்கள்.

விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வெற்றிமாறன்

விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த வெற்றிமாறன்

வசூல் சாதனை

இப்படியொரு சூழ்நிலையிலும் கூட அனிமல் படம் வசூலில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவிக்கும் அனிமல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Animal Box Office Record Collection

இந்நிலையில் அனிமல் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US