இன்று வெளியான சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத்.. வைரல் பதிவு
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1 - ம் தேதி அதாவது இன்று வெளியாகி உள்ளது.
சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது ரசிகர்கள் ரெட்ரோ படத்தை காண சென்றுள்ளனர்.
வைரல் பதிவு
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் 'ரெட்ரோ' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
My heartfelt wishes to all my dear friends in team #Retro to go win big ❤️❤️❤️@Suriya_offl sir @karthiksubbaraj @Music_Santhosh @hegdepooja @rajsekarpandian @kaarthekeyens and the whole team 🏆🏆🏆
— Anirudh Ravichander (@anirudhofficial) April 30, 2025

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
