திருமணம் பற்றி கேட்டதற்கு அனிருத் காட்டமாக சொன்ன பதில்.. வீடியோவை பாருங்க
By Parthiban.A
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை உச்சத்தில் இருப்பவர் அனிருத்.அவரது திருமணம் எப்போது என்பது தான் நீண்ட காலமாக பலரும் கேட்டு வருகிறார்கள்.
அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து வரும் அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.

இது வேற..
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அனிருத் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் "சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு invite பண்ணுங்க" என சொல்கிறார்.
அதற்கு அனிருத் காட்டமாக "இது வேற.." என கூறிவிட்டு போகிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
🗣️: Sir, Sikiram marriage ku invite pannunga #Anirudh: Idhu Vera😂 pic.twitter.com/z2QOesIBPj
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US