இசையமைப்பாளர் அனிருத்தா இது..! அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்த புகைப்படம்
anirudh
vikram
thalaivar 169
rare photo
childhood
beast
By Kathick
தனுஷ் நடித்து வெளிவந்த 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
இதன்பின், விஜய்யுடன் கத்தி, அஜித்துடன் வேதாளம், ரஜினியுடன் பேட்ட என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.
தற்போது பீஸ்ட், ரஜினிகாந்தின் 169, கமலின் விக்ரம், என கைவசம் பல படங்களை வைத்துள்ளார் அனிருத்.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த பலரும், ஆச்சிரயப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US