அனிருத்துக்கும் செக் மற்றும் சொகுசு கார் கொடுத்த சன் பிக்சர்ஸ்! என்ன கார் பாருங்க
ஜெயிலர் படம் பிரம்மாண்ட ஹிட் ஆகி இருக்கும் சூழலில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், இயக்குனர் நெல்சனுக்கும் செக் கொடுத்து லாபத்தில் பங்கு கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் அதே போல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் செக் கொடுத்து இருக்கிறார்.

சொகுசு கார்
ரஜினிக்கு BMW கார் மற்றும் நெல்சனுக்கு Porshe கார் கொடுத்தது போல அனிருத்துக்கும் கார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அனிருத் பல கார்களை பார்த்துவிட்டு இறுதியில் porshe கார் ஒன்றை தான் இறுதியில் தேர்வு செய்திருக்கிறார்.
அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிறது..
To celebrate the humongous Blockbuster #Jailer, Mr. Kalanithi Maran presented the key of a brand new Porsche car to @anirudhofficial#JailerSuccessCelebrations pic.twitter.com/lbkiRrqv7B
— Sun Pictures (@sunpictures) September 4, 2023
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri